bihar பீகார்: வெப்பம் மற்றும் அனல் காற்று பாதிப்பில் சிக்கி 184 பேர் பலி நமது நிருபர் ஜூன் 17, 2019 பீகாரில் நிலவிவரும் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 184 பேர் பலியாகி உள்ளனர்.